CMFRI ஆட்சேர்ப்பு 2024. காலநிலை தாங்கும் விவசாயத்தில் தேசிய கண்டுபிடிப்புகள் என்னும் திட்டத்தின் கீழ் திறமையான ஊழியர்கள் பணிபுரிய நேரடி நேர்காணல் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
CMFRI ஆட்சேர்ப்பு 2024
திட்டம்:
காலநிலை தாங்கும் விவசாயத்தில் தேசிய கண்டுபிடிப்புகள்
பணிபுரியும் இடம்:
ராமநாதபுரம்
காலிப்பணியிடங்கள் பெயர்:
திறன் ஊழியர்கள் (Skilled Staff)
கல்வித்தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 20
அதிகபட்ச வயது – 45
சம்பளம்:
ரூ.15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணல் விபரம்:
நாள் – 09.04.2024
நேரம் – காலை 10 மணி
இடம்:
ICAR-CMFRI இன் மண்டபம் மண்டல மையம்,
கடல் மீன்வளம்,
மண்டபம் முகாம்,
ராமநாதபுரம் – 623 520.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்தில் வந்த வேலைவாய்ப்பு செய்திகள் – Click here
NLC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 200 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு
ஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024 ! ரூ.43,000 சம்பளம் தேர்வு கிடையாது
தமிழ்நாடு காவல்துறை வேலைவாய்ப்பு 2024 ! 54 இளநிலை நிருபர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
BECIL DEO & MTS ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை