டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024. DIC என்பது இந்திய அரசின் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Design (UX) – 01
Support & Helpdesk – 03
Business Analyst – 02
Developer – 01
சம்பளம் :
மாத ஊதியமானது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் தகுதியின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduation / B.E / B. Tech./ MCA / M. Tech / Computer Science போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.2,60,000 வரை சம்பளம்!
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்.
விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதியின் அடிப்படையில் அதிகபட்ச வயது இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18.03.2024.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : கொடுக்கப்படவில்லை
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.