IPPB Executives ஆட்சேர்ப்பு 2024. தகவல் தொடர்பு அமைச்சகத்தில் அஞ்சல் துறையின் கீழ் உள்ள வங்கியான இந்தியா அஞ்சல் கட்டண வங்கி (IPPB) ஆகும். மேலும் இந்த வங்கியின் சார்பில் Executives பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IPPB Executives ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்தியா அஞ்சல் கட்டண வங்கி (IPPB)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Executives – 47
சம்பளம் :
RS.30,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Executives பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைத்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தமிழ்நாடு – 2
பீகார் – 5
டெல்லி -1
குஜராத் – 8
ஹரியானா – 4
ஜார்கண்ட் – 1
கர்நாடகா – 1
மத்திய பிரதேசம் – 3
மகாராஷ்டிரா – 2
ஒடிசா – 1
பஞ்சாப் – 4
ராஜஸ்தான் – 4
உத்தரப்பிரதேசம் – 11
மொத்த பணியிடங்கள் – 47.
இந்திய உருக்கு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! 57 Manager & Deputy Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.70,000 முதல் RS.2,20,000 வரை !
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 15.03.2024
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி : 05.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Graduation Mark
Group Discussion
Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.750/-
SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.150/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.