Intelligence Bureau வேலைவாய்ப்பு 2024Intelligence Bureau வேலைவாய்ப்பு 2024

Intelligence Bureau வேலைவாய்ப்பு 2024. இந்திய உளவு துறையில் பல காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, சம்பளம், போன்ற அணைத்து விவரங்களும் காணலாம் வாங்க.

Join Whatsapp Group get job alert

அரசு வேலை

உளவுத்துறை பணியகம்

இந்தியா முழுவதும்

உதவி மத்திய புலனாய்வு அதிகாரி தரம் I – 80
(Assistant Central Intelligence Officer Grade I)

உதவி மத்திய புலனாய்வு அதிகாரி தரம் II – 136
(Assistant Central Intelligence Officer Grade II)

இளைய புலனாய்வு அதிகாரி தரம் I – 120
(Junior Intelligence Officer Grade I)

இளைய புலனாய்வு அதிகாரி தரம் II – 170
(Junior Intelligence Officer Grade II)

பாதுகாப்பு உதவியாளர் – 100
(Security Assistant)

இளைய புலனாய்வு அதிகாரி தொழில்நுட்பம் – 8
(Junior Intelligence Officer Tech)

உதவி மத்திய புலனாய்வு அதிகாரி குடிமைப்பணிகள் – 3
(Assistant Central Intelligence Officer Civil Works)

இளைய புலனாய்வு அதிகாரி மோட்டார் போக்குவரத்து – 22
(Junior Intelligence Officer Motor Transport)

சமையற்காரர் – 10
(Halwai Cum Cook)

பராமரிப்பாளர் – 5
(Caretaker)

தனி உதவியாளர் – 5
(Personal Assistant)

அச்சகம் இயக்குபவர் – 1
(Printing Press Operator)

இந்திய உருக்கு ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 ! 57 Manager & Deputy Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.70,000 முதல் RS.2,20,000 வரை !

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து பதவிகளுக்கு ஏற்ப 10/12ஆம் வகுப்பு தேர்ச்சி,தேவையான துறைகளில் டிப்ளமோ/இளங்கலை/முதுகலை அல்லது பொறியியல் பெற்றிருக்கவேண்டும்

மத்திய/ மாநில காவல்துறை அமைப்புகள் அல்லது பாதுகாப்பு படைகள் ஏதேனும் ஒரு துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியில் தனிப்பட்ட பதவிகளுக்கு ஏற்ப 2 முதல் 7 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்திருக்கவேண்டும்

தேவையான பதவிகளுக்கு , சுருக்கெழுத்து திறன், ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்கவேண்டும்

ரூ.19,900 – 1,51,100 வரை பதவிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

இணை துணை இயக்குனர்/ஜி-3,

உளவுத்துறை பணியகம்,

உள்துறை அமைச்சகம்,

35 எஸ்.பி.

மார்க், பாபு தாம்,

புது தில்லி-110021

விண்ணப்பதாரர்கள் 11.05.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *