NLC India Limited ஆட்சேர்ப்பு 2024 ! Industrial Worker & Junior Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !NLC India Limited ஆட்சேர்ப்பு 2024 ! Industrial Worker & Junior Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

NLC India Limited ஆட்சேர்ப்பு 2024. இந்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அறிவிக்கப்பட்ட Industrial Worker & Junior Engineer பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)

தமிழ்நாடு அரசு வேலை

Industrial Worker, Junior Engineer – 34.

Rs.30,000 முதல் Rs.38,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Industrial Worker மற்றும் Junior Engineer பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12th, Any Degree, Diploma, ITI போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ICAR புதிய ஆட்சேர்ப்பு 2024 ! தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் முக்கிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 35,000 /- சம்பளம் !

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 25-03-2024.

ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதித் தேதி: 24-04-2024.

Written Test,

Certificate Verification மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

F1-S grade,

ST/SC/Ex-s/PWD வேட்பாளர்கள் – ரூ. 295/-

UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 595/-

F2-W grade,

ST/SC/Ex-s/PWD வேட்பாளர்கள் – ரூ. 236/-

UR / EWS / OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 486/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *