அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி '26' திரைப்படம் ! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு - முழு தகவல் இதோ !அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி '26' திரைப்படம் ! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு - முழு தகவல் இதோ !

அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி ’26’ திரைப்படம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் தற்போது நடித்து வருவது கார்த்தியின் 26 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படம் வெளியீடு பற்றி படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிக்கும் 26 வது படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் நலன் குமாரசாமி இயக்கம் இப்படத்திற்கு ‘வா வாத்தியாரே என்று பெயரிடப்பட்டுளளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண் போன்ற தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரம் வேற இது .., அவர்களை எல்லாம் சாகுற வர ஜெயில்ல போடணும்.., கொந்தளித்த ரஜினிகாந்த்!!

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் படம் வெளியிடப்படும் தேதி விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *