பாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் சிலருக்கு பல்வேறு பழக்கவழக்கங்கள் காரணமாக உடல் எடை அதிகரித்து கண்படுகின்றனர். மேலும் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு உணவுக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக ஸ்லிம்மாக மாறவேண்டும் என்பதற்காக உடல் நலத்திற்கு ஏற்றுக்கொள்ளாத பாஸ்டின் முறைகளை கையாண்டு வருகின்றனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம்:
இன்டெர்மிடண்ட் பாஸ்டிங் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட அறிக்கையில் 16 மணி நேரம் வரை உணவு உட்கொள்ளாமல் இருந்துவிட்டு 8 மணி நேரத்திற்கு மட்டும் உணவு உட்கொள்ளும் நபர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
அமேசான் பிரைமில் வெளியாகும் கார்த்தி ’26’ திரைப்படம் ! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – முழு தகவல் இதோ !
மேலும் இந்த வகையான உணவு பழக்கத்தை பின்பற்றுகிறவர்களுக்கு 91 % இதய சம்மந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.