மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிவடைந்தது. ஆனால் பாஜக கட்சி மட்டும் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய முடியாமல் சற்று தடுமாறி வருகிறது. சொல்ல போனால் ஓபிஎஸ் அணி 3 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி தான் தர முடியும் என்று, தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதாக கூறப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பாஜக தொகுதி பங்கீடு குறித்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக அணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. மேலும் ஓ பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏனென்றால் தொகுதிகளில் கூட்டணி பங்கீடு முடிந்துவிட்டது. இதனால் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.., பெங்களூரை தொடர்ந்து, நரகமாகும் 3 நகரங்கள்.., அப்ப சென்னை கதி?
- பா.ஜ.க – 20
- பா.ம.க – 10
- தமிழ் மாநில காங்கிரஸ் – 3
- அமமுக – 2
- ஐ.ஜே.கே – 1
- புதிய நீதிக்கட்சி – 1
- இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் – 1
- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் – 1