அடேங்கப்பா.., 'பசங்க' படத்தில் நடித்த நடிகையா இது?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!அடேங்கப்பா.., 'பசங்க' படத்தில் நடித்த நடிகையா இது?.., இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?.., நம்பவே மாட்டிங்க!!

‘பசங்க’ பட நடிகை

நடிகர் சசிகுமார் தயாரிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பசங்க. இந்த படத்தில் லீடு ரோலில் விமல் மற்றும் சில குழந்தைகள் நடித்திருந்தனர். பாண்டிராஜ் இயக்கிய இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வேகா என்ற நடிகை நடித்திருந்தார். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை களவாடி சென்றார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அன்புக்கரசு என்ற ரோலில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனை தொடர்ந்து வேகா கடைசியாக சிம்பு நடித்த வானம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பசங்க படத்தில் நடித்த வேகாவா? இது என்று வாயடைத்து போய் உள்ளனர். 

IPL வரலாற்றில் 9 அணிகளிலும் விளையாடிய வீரர் யார் தெரியுமா?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *