
Anna University ஆட்சேர்ப்பு 2024. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுளளது.
Anna University ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFCATION
நிறுவனத்தின் பெயர் :
Anna University
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Research Assistant
சம்பளம் :
மாதம் RS.15,000 சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Research Assistant பணிகளுக்கு UG & PG degree in Electronic Media, Visual Communication அல்லது any media துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அரசு விதிகளின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் தளர்வு வழங்கப்படும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
Madras University ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் – மாத சம்பளம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை ! சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!
விண்ணப்பிக்கும் முறை :
Research Assistant பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர். எஸ்.அருள்செல்வன்,
இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
முதன்மை ஆய்வாளர், ஊடக அறிவியல் துறை,
CEG வளாகம், அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை – 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 21-03-2024.
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 02-04-2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.