தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு. இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS
பாஜக தேர்தலில் தனித்து போட்டி :
ஒடிசா மாநிலத்தில் இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் ! வெளியேறுகிறதா புரட்சி பாரதம் கட்சி – பூவை ஜெகன்மூர்த்தி முக்கிய அறிவிப்பு !
இது குறித்து தகவல் தெரிவித்த ஒடிசாவின் பாஜக மாநிலத்தலைவர் மன்மோகன் சமால் மோடியின் தலைமையில் வளர்ந்த ஒடிசா மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட 21 மக்களவை தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக தனித்து களமிறங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.