CECRI சென்னை யூனிட் ஆட்சேர்ப்பு 2024CECRI சென்னை யூனிட் ஆட்சேர்ப்பு 2024

CECRI சென்னை யூனிட் ஆட்சேர்ப்பு 2024. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடக்கும் வெவ்வேறு திட்டங்களில் பணிபுரிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபரைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

CECRI சென்னை யூனிட் ஆட்சேர்ப்பு 2024

Join Whatsapp Channel Get Government Jobs

மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

பல வகையான 5 திட்டங்கள்

சென்னை

காலிப்பணியிடங்கள் பெயர்& எண்ணிக்கை:

திட்ட அஸோஸியேட் (Project Associate) – 5

விண்ணப்பதிகாரர்கள் வேதியியல் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

TCS Freshers Recruitment 2024 ! Degree முடித்திருந்தால் போதும் – உடனே ஆன்லைனில் விண்ணப்பியுங்கள் !

ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

நாள் – 05.04.2024

நேரம் – காலை 9 மணி

CECRI சென்னை யூனிட்,

CSIR-மெட்ராஸ் வளாகம்,

தரமணி, சென்னை.

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *