ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024

ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024. இந்திய மின்னணுவியல் நிறுவனம் என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். ECILல் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பதவிகளின் தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற விபரங்களை கீழே காணலாம்.

Join Whatsapp Group Get Government jobs

இந்திய மின்னணுவியல் நிறுவனம்

இந்தியா முழுவதும் உள்ள அதன் கிளைகளில் பணியமரத்தப்படுவர்

மின்னணு இயந்திர வல்லுநர் – 7
(Electronics Mechanic)

மின்னியல் வல்லுநர் (Electrician) – 6

எந்திர வினைஞர் (Machinist) – 7

பொருத்துபவர் (Fitter) –

மொத்த காலியிடங்கள் – 30

விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழுடன் (NAC) தேசிய வர்த்தக (NTC) சான்றிதழும் பெற்றிருக்கவேண்டும்

ஒரு வருடம் தொடர்புடையது உற்பத்தி செயல்முறைகளில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்

அதிகபட்ச வயது – 27

வயது தளர்வு:

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி பொருந்தும்.

மாதம் ரூ.20,480/- சம்பளமாக வழங்கப்படும்.

RITES புதிய வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு டிகிரி போதும் 35,100 வரை சம்பளம் !

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

பொது/OBC/EWS பிரிவினருக்கு – ரூ.750/-

SC, ST, PWD பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 23.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.04.2024

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் வர்த்தக சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்வு தேதி வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்து தேர்வு நடக்கும் மையம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

CMFRI ஆட்சேர்ப்பு 2024 ! ராமநாதபுரத்தில் மத்திய அரசு பணி

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆட்சேர்ப்பு 2024

நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *