மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணி ! அட்டகத்தி- 2 வாக இருக்கலாம் என தகவல்மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணி ! அட்டகத்தி- 2 வாக இருக்கலாம் என தகவல்

மீண்டும் இணையும் ரஞ்சித் மற்றும் தினேஷ் கூட்டணி. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் இயக்கிய அட்டகத்தி, கபாலி மெட்ராஸ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். மேலும் பா.ரஞ்சித் தனது படத்தின் வழியாக அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது மற்றும் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பா.ரஞ்சித்தின் முதல் பட கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித்துடன் இணையும் அட்டகத்தி தினேஷ் :

அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்ற படத்தை இயக்கினார் பா.ரஞ்சித் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தினேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்றா வெடிய.., பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் களமிறங்கும் சூப்பர் ஹிட் நடிகை.., ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?

இந்நிலையில் ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தினேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அட்டகத்தி படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *