இந்த போட்டோவில் கொழுகொழுனு இருக்கும் க்யூட்டான நடிகை யார் தெரியுமா? .., பிரபல வாரிசு நடிகரின் மனைவியாம்?இந்த போட்டோவில் கொழுகொழுனு இருக்கும் க்யூட்டான நடிகை யார் தெரியுமா? .., பிரபல வாரிசு நடிகரின் மனைவியாம்?

பொதுவாக சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் இந்த போட்டோவில் இருக்கும் நடிகர், நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் தலையை பிச்சு கொள்கின்றனர். சொல்ல போனால் அது யார் என்று இணையத்தில் தேடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி ஒரு புகைப்படம் தான் இப்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அதாவது கொழுகொழுவென்று இருக்கும் க்யூட்டான நடிகையின் புகைப்படம் தான் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் யாராக இருக்கலாம் என யோசிக்கத் தொடங்கி விட்டனர். அவர் தற்போது ஒரு வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா?,

போட்றா வெடிய.., பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் களமிறங்கும் சூப்பர் ஹிட் நடிகை.., ஆரம்பமே அமர்க்களமா இருக்கே?

இந்த போட்டோவில் இருக்கும் கொழு கொழு வென்று இருக்கும் க்யூட்டான நடிகை வேற யாரும் இல்லை. நடிகர் கௌதம் கார்த்திக் மனைவியான மஞ்சிமா மோகன் தான் அது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நுழைந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மஞ்சிமா மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *