Home » செய்திகள் » நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் ! இவருக்கு பதில் இவரா ? – இந்த காரணத்திற்க்காக மாற்றமா !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் ! இவருக்கு பதில் இவரா ? – இந்த காரணத்திற்க்காக மாற்றமா !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் . தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுளளது.

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுக 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் ! வண்டில இந்த வசதியெல்லாம் இருக்க – ஆச்சரியமூட்டும் பிரச்சார வாகனங்கள் !

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு சீட் வழங்குவதா என அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே எதிர்ப்பு கிளம்பியதால் நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுளளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top