
CMC Vellore ஆட்சேர்ப்பு 2024. வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
CMC Vellore ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Graduate Technician
Jr. Emergency Care Technician
சம்பளம் :
RS.21,600 முதல் RS. 26540 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு B.Sc., in Life Sciences, B.Sc., (Accident & Emergency Care Technician Course) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
வேலூர் – தமிழ்நாடு
MADRAS HIGH COURT ஆட்சேர்ப்பு 2024 ! 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 10th முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான மற்றும் அடிப்படை தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் பதிவுக்கான தொடக்க தேதி : 24.03.2024.
ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதி : 01.04.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written Exam
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.