இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024. இங்கு உதவிப் பதிவாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
துறை:
இந்திய உச்ச நீதிமன்றம்
பணிபுரியும் இடம்:
புது டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவிப் பதிவாளர் (Assistant Registrar) – 1
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கணினி பயன்பாடுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
மத்திய/மாநில அரசு/பல்கலைக்கழகங்கள்/அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அல்லது ஏதேனும் உயர் நீதிமன்றம் கீழ் வழக்கமான அடிப்படையில் அதிகாரியாக குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது தகுதி:
விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
NVS ஆட்சேர்ப்பு 2024 ! 1377 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 1,42,400/- வரை சம்பளம் மத்திய அரசின் நிரந்திர வேலை !
சம்பளம்:
ரூ.78,800 முதல் ரூ.1,48,586/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்துடன் தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி –
ஆட்சேர்ப்பு செல்,
இந்திய உச்ச நீதிமன்றம்,
திலக் மார்க்,
புது தில்லி-110001.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 30.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வுசெய்ய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை அறிய – Click here
GIRHFWT Dindigul ஆட்சேர்ப்பு 2024 ! Rs.19,500 முதல் Rs.62,000 வரை மாத சம்பளம்
DSWO கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 ! 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும்
CMC Vellore ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு
MADRAS HIGH COURT ஆட்சேர்ப்பு 2024 ! 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு