Home » சினிமா » சிம்பு பிளானை தகடு பொடியாக்கிய சிவகார்த்திகேயன்.., வரப்பிரசாதமாக தேடி வந்த சென்சேஷன் இயக்குனர் வாய்ப்பு!!!

சிம்பு பிளானை தகடு பொடியாக்கிய சிவகார்த்திகேயன்.., வரப்பிரசாதமாக தேடி வந்த சென்சேஷன் இயக்குனர் வாய்ப்பு!!!

சிம்பு பிளானை தகடு பொடியாக்கிய சிவகார்த்திகேயன்.., வரப்பிரசாதமாக தேடி வந்த சென்சேஷன் இயக்குனர் வாய்ப்பு!!!

சிம்பு – சிவகார்த்திகேயன்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைவ் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வராததால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் பழைய பார்முக்கு வர இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள பக்காவா பிளான் போட்டுள்ளார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிம்புவின் எதிர்பார்புகளை தவிடு பொடியாக்கும் வகையில் அடுத்த தளபதி என்று அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக சிவா சூப்பர் ஸ்டார் ரசிகர் என்று எல்லோருக்கும் தெரியும். மேலும் அவருடன் சேர்ந்து நடிக்க ஒரு சின்ன கேரக்டர் கிடைக்காத என்று ஏங்கி கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் என்று சொல்ல வேண்டும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

அடக்கடவுளே.., லொள்ளு சபா நடிகர் சேசு காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top