Gandhigram Rural Institute ஆட்சேர்ப்பு 2024. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு ஆகியவற்றை காண்போம்.
Gandhigram Rural Institute ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Gandhigram Rural Institute
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Lower Division Clerk – 03
Multi-Tasking Staff – 03
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு 10th, Any Degree, ITI சம்மந்தப்பட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Rs.16,740 முதல் Rs.20,250 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
அரசு விதிகளின் படி வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
திண்டுக்கல் – தமிழ்நாடு
இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 ! Assistant Registrar காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் ரூ.1,48,500 சம்பளம்!
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
Indira Gandhi Block,
The Gandhigram Rural Institute,
Gandhigram,
Dindigul-624302.
நேர்காணல் நடைபெறும் தேதி :
06.04.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு & விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.