NIT Trichy ஆட்சேர்ப்பு 2024 ! JRF மற்றும் Project Associate காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !NIT Trichy ஆட்சேர்ப்பு 2024 ! JRF மற்றும் Project Associate காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

NIT Trichy ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் சார்பில் JRF மற்றும் Project Associate பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

National Institute of Technology – Tiruchirappalli

தமிழ்நாடு அரசு வேலை

JRF / Project Associate

Rs.25,000 முதல் Rs. 31,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு B.E / B.Tech in Electronics & Communication Engineering அல்லது M.E / M.Tech துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

திருச்சி – தமிழ்நாடு

Gandhigram Rural Institute ஆட்சேர்ப்பு 2024 ! திண்டுக்கல் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம் !

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 26-03-2024.

ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதித் தேதி : 03-04-2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *