நாம் தமிழர் கட்சி
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.அதன்படி முதற்கட்டமாக தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஏற்கனவே வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இப்படி தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்த நிலையில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட இருக்கிறது. இதற்கிடையில் கட்சியின் சின்னத்தால் பிரச்சனை எழுந்த நிலையில், அவருக்கு இறுதியாக மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ஆனால் எங்களுக்கு மைக் சின்னம் வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக படகு அல்லது பாய் மர படகு கொடுக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நட்ட நடுரோட்டில் பைக்கில் ஆபாசமாக டான்ஸ் ஆடிய இளம் பெண்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்!!
சமீபத்திய செய்திகள் :
பம்பரம் சின்னம் விவகாரம்.., வைகோ தலையில் இடி?
அதிக வாக்குகள் பெற்று தந்தால் 10 சவரன் தங்க பரிசு?
நடுரோட்டில் பைக்கில் ஆபாசமாக டான்ஸ் ஆடிய இளம் பெண்கள்?