REPCO MICRO FINANCE ஆட்சேர்ப்பு 2024. ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL) சார்பில் Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
REPCO MICRO FINANCE ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (RMFL)
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Chief Information Security Officer (CISO) – 01
Senior Manager – IT (Developer) – 01
Senior Manager – IT (Network Engineer) – 02
Manager (Accounts) – 01
Deputy Manager ( Accounts) – 01
Deputy Manager (Inspection) – 07
சம்பளம் :
Rs.5.00 lakhs முதல் Rs.13.00 lakhs per annum (fixed + variable) சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு B.Com, BBA, BE / B.Tech, M.Com, MBA, MCA, ME/M.Tech போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து post அல்லது courier மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Repco Home Finance ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு பல மாநிலங்களில் பணியிடங்கள் !
அனுப்ப வேண்டிய முகவரி :
இயக்குனர்,
ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட்,
எண்.634, கருமுத்து மையம், 2nd தளம், வடக்கு பிரிவு,
அண்ணாசாலை, நந்தனம், சென்னை-600 035.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 27.03.2024.
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி :12.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
குறிப்பு :
தேர்வு செயல்முறை என்பது குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் இருக்கும்.
ஆட்சேர்ப்பின் போது எந்த நேரத்திலும் தேர்வு முறையை மாற்றுவதற்கான உரிமையை RMFL கொண்டுள்ளது.
எந்தவொரு/அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க / நிராகரிக்க மற்றும் ஏதேனும் ஒன்றை மாற்ற நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு அதன் படி பொருத்தமான பணி / ஊதியங்களை வழங்குவதற்கான உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது ஏதேனும் ஒரு கிளையில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.