TNPSC குரூப் 1 வேலைவாய்ப்பு 2024TNPSC குரூப் 1 வேலைவாய்ப்பு 2024

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களுக்கு சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

Join Whatsapp Channel

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தமிழ்நாடு அரசு வேலை

துணை ஆட்சியர் – 16.

துணை காவல் கண்காணிப்பாளர் – 23

உதவி ஆணையர் (வணிக வரிகள் ) – 14

கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் – 21.

உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி – 14

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் – 01

மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ) – 01

நிலை – 22 ன் அடிப்படையில் சம்பளம் ஏற்றமுறை இருக்கும்.

தேர்வாணையம் அறிவித்துள்ள இந்த பணியிடத்திற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்.

அரசு விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு பொருந்தும்.

BOI புதிய ஆட்சேர்ப்பு 2024 ! 143 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ரூ.89,890 சம்பளம் !

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் பணியமர்த்தப்படுவர்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இணையவழி விண்ணப்பங்களை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28.03.2024.

இணையவழி விண்ணப்பங்களை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27.04.2024.

முதல்நிலைத்தேர்வு,

எழுத்து தேர்வு,

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *