SSC JE ஆட்சேர்ப்பு 2024SSC JE ஆட்சேர்ப்பு 2024

SSC JE ஆட்சேர்ப்பு 2024. இந்திய அரசின் பல நிறுவனங்கள்/ அலுவலகங்களில் பல்வேறு இளைய பொறியாளர் பதவிகளை நிரப்பிட பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை குறித்து கீழே காணலாம்.

Join Whatsapp channel

இந்திய அரசு நிறுவனங்கள்/அலுவலகங்கள்

பணியாளர்கள் தேர்வு ஆணையம்

இந்திய முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்

இளைய பொறியாளர் சிவில் – 788
(Junior Engineering Civil)

இளைய பொறியாளர் இயந்திரவியல் – 15
(Junior Engineering Mechanical)

இளைய பொறியாளர் மின்சாரம் – 128
(Junior Engineering Electrical)

இளைய பொறியாளர் மின்சாரம் & இயந்திரவியல் – 37
(Junior Engineering Electrical & Mechanical)

மொத்த காலியிடங்கள் – 968

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து மேற்குறிப்பிட்டுள்ள துறைகளில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

தேவைப்பட்ட நிறுவனங்களுக்கு அந்தந்த துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30,32 வயதிற்குள் இருக்கவேண்டும்.

SC/ ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwD – 15 ஆண்டுகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.56,000 மாத சம்பளம் – நேர்காணல் மட்டுமே ! திருச்சியில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு !

ரூ.35,400 – 1,12,400/-

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ரூ.100/-

SC/ST/PwD/பெண்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.03.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 18.04.2024

விண்ணப்ப கட்டணம் செலுத்து கடைசி நாள் – 19.04.2024

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுக்குரிய நாள், நேரம், இடம் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணாலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *