
10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2024. தெற்கு கடற்படை கட்டளையின் தலைமையகமான கொச்சியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது பற்றிய முழு தகவல்களை கீழே காணலாம்.
10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்
வகை:
அரசு வேலை
அமைச்சகம்:
பாதுகாப்பு அமைச்சகம்
துறை:
தெற்கு கடற்படை கட்டளை
பணிபுரியும் இடம்:
கொச்சி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தீயணைப்பு வீரர் (Fireman) – 40
கல்வித்தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அடிப்படை தகுதி:
பாதுகாப்பு சேவையில் சிவில் பதவிகளில் ஒத்த, சமமான அல்லது உயர் தரத்தில் பணியாற்றும் அதிகாரியாக இருக்கவேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள உடல் தகுதியில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
IIT Madras வேலைவாய்ப்பு 2024 ! Program Associates காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.50,000 முதல் Rs.80,000 வரை !
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து முறையான சேனல் வாயிலாக பதிவு அல்லது வேக அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
தலைமைக் கொடி அதிகாரி,
(ஊழியர் அதிகாரி சிவிலியன் ஆட்சேர்ப்பு பிரிவுக்கு)
தலைமையகம் தெற்கு கடற்படை கட்டளை,
கடற்படை தளம்,
கொச்சி – 682 004
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 28.05.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
உடல் தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.