சித்தார்த்துடன் ஜோடி சேரும் நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!சித்தார்த்துடன் ஜோடி சேரும் நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!

சித்தார்த்தை தற்போது திருமணம் செய்து கொள்ள போகும் அதிதி ராவின் முன்னாள் கணவர் குறித்து முக்கியமான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சித்தார்த். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அதிதிராவ் என்ற நடிகையை காதலித்து வருவதாக சமீப காலமாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சோசியல் மீடியாவில் போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

சித்தார்த்திற்கு ஏற்கனவே மேக்னா நாராயணன் என்ற பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் சித்தார்த்தை தற்போது கல்யாணம் செய்து கொள்ள போகும் அதிதி ராவுக்கும் ஏற்கனவே திருமணமானவர் என்று பலருக்கும் தெரியாது. அட ஆமாங்க, நடிகை அதிதி ராவ் கடந்த 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் அதிதி ராவ். பின் இருவரும் 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவரின் முன்னாள் காதலன் புகைப்படம் இணையத்தில் வெளியாகிஉள்ளது.

மீனாவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு ஓகே?.., குழந்தை இருந்தாலும் பரவால்ல?.., சர்ச்சையை கிளப்பிய முக்கிய பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *