BECIL MTS & Car Driver ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 66 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !BECIL MTS & Car Driver ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 66 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

BECIL MTS & Car Driver ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் சார்பில் MTS மற்றும் Car Driver பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL)

மத்திய அரசு வேலை

Multi Tasking Staff (MTS) – 64

Staff Car Drivers – 02.

மாத சம்பளமாக Rs. 21,215/- வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு Matriculation அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைதபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

MTS மற்றும் Car Driver பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 27.03.2024.

விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.04.2024.

டெல்லி – இந்தியா

Sainik School Amaravathinagar ஆட்சேர்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு – 10th முதல் Bachelor degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Skill Tests

Interview

Interaction மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

தேர்வு செயல்முறையானது பணியின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தேவைகளின்படி தேர்வு செய்யப்படும்.

சோதனை / ஆவண சரிபார்ப்பு / தனிப்பட்ட நேர்காணல் / பணியில் சேருவதற்கு TA/DA செலுத்தப்படாது.

மேற்கண்ட பதவிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன் தேர்வுகள்/நேர்காணல்/இன்டராக்ஷன் குறித்து மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

மேலும் இறுதி சமர்ப்பிப்புக்கு முன் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை கவனமாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் கல்வி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதி மற்றும் அனுபவம் போன்றவை முழுமையற்று இருக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *