மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். அதன் படி தேர்தல் நேரம் என்பதால் டாஸ்மாக் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது :
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொது விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதே போல் தேர்தலுக்கு முந்தய நாளான ஏப்ரல் 18 ஆம் தேதி மற்றும் மக்களவை தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 20 ஆம் தேதி போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., தேர்தலுக்கு அப்புறம் எல்லாருக்கும் ரூ.1,000., உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!!
அத்துமீறி கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.