IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024. சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் சார்பாக Assistant Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Assistant Manager – 10
சம்பளம் :
RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Master’s Degree in Statistics/ Economics/ Commerce/ Business Administration (Finance) /Econometrics அல்லது Bachelor degree in Information Technology/ Computer Science/ Master’s in Computer Application/ Information Technology போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
BECIL MTS & Car Driver ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் 66 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
Assistant Manager பணிகளுக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 28.03.2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 21.04.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Examination,
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / OBC /EWS விண்ணப்பக்கட்டணம் – RS.1000/-
SC / ST / PwBD விண்ணப்பக்கட்டணம் – RS.100/-
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.