மறைந்த டேனியல் பாலாஜியின் மூத்த மகனை பார்த்துள்ளீர்களா?.., இறுதி சடங்கில் கதறி அழுத புகைப்படம் உள்ளே!!மறைந்த டேனியல் பாலாஜியின் மூத்த மகனை பார்த்துள்ளீர்களா?.., இறுதி சடங்கில் கதறி அழுத புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி., சித்தி சீரியலில் டேனியல் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த அவர், அடுத்தடுத்து  படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து, பெரிய வில்லனாக உயர்ந்து உள்ளார். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க உள்ளிட்ட படங்கள் இவருடைய மாஸ்டர் பீஸாக இருக்கிறது.

அந்த படங்களில் அவருடைய நடிப்பு இப்பொழுது வரை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்ட நிலையில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய அண்ணனும் சிறிய வயதிலே உயிரிழந்துள்ளார்.

அது வேற யாரும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் முரளி. அவருடைய தம்பி தான் டேனியல் பாலாஜி. முரளிக்கு இரண்டு மகன்கள் உள்ளன. அதில் ஒருவர் தான் அதர்வா. இவர் தற்போது சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். ஒரு வகையில் அவர் டேனியல் மூத்த மகன் முறையாக வருகிறது. அதாவது அதர்வாவுக்கு டேனியல் சித்தப்பா முறை வருகிறது. 

LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *