தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. அதன் படி வாங்கி தொடர்பான சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகள் போன்ற செயல்பாடுகளை அதற்க்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு கொள்ளுங்கள்.
ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை :
வரும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை நாட்களாக இருக்கிறது.
ஏப்ரல் 01 ஆம் தேதி – வங்கிகளின் இறுதியாண்டு கணக்கு முடிப்பதற்காக மக்களுக்கு வங்கி சேவை கிடையாது.
ஏப்ரல் 09 ஆம் தேதி – தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 10 அல்லது 11 ஆம் தேதிகளில் – ரம்ஜான் பண்டிகை காரணமாக விடுமுறை.
ஏப்ரல் 19 ஆம் தேதி – தமிழ்நாட்டில் நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனுடன் ஏப்ரல் 07, 14, 21, 28 ஆகிய தேதிகள் ஞாயிற்று கிழமைகளாக வருகிறது.
ஏப்ரல் 13 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகள் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளாக வருவதால் வங்கிகள் அனைத்தும் செயல்படாது.
மாணவர்களே குட் நியூஸ்., இனி உங்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை., அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!!!
இதன் அடிப்படையில் தங்களின் நிதி தேவைகளை நிர்வகித்துக்கொள்ளுங்கள்.