NIFT நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
NIFT நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT)
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Machine Mechanic
Stenographer Gr.-III
Assistant Warden (Female)
Assistant (F&A)
Nurse (Female)
Assistant (Admin)
Junior Assistant
Library Assistant
Lab Assistant
சம்பளம்:
மாத சம்பளமானது Level-2 மற்றும் Level-4 அடிப்படையில் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, Diploma, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
ரேபரேலி – உத்தரபிரதேசம்
ஒளிபரப்பு பொறியியல் துறை ஆட்சேர்ப்பு 2024 ! தேர்வு இல்லாமல் தேரடியாக பணி நியமனம் – கல்வி தகுதி மற்றும் சம்பள விபரம் !
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
National Institute of Fashion Technology,
NIFT Campus, Doorbhash Nagar,
Raebareli-229010.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 30.03.2024
விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 20.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Written test
Skill test
Competency test மூலம் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – RS.500/-
SC / ST / PHP / Exserviceman / Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் தங்களின் சரியான மற்றும் செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
எழுத்து தேர்வு / திறன் சோதனை ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக எந்தவொரு வேட்பாளருக்கும் TA/DA செலுத்தப்படாது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்பத்தை அனுப்பாவிட்டால் அதற்காக NIFT பொறுப்பேற்காது.
எந்த காரணமும் கூறாமல் ஆட்சேர்ப்பின் முழு செயல்முறையையும் ரத்து செய்யும் உரிமை NIFTக்கு உள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.