Indian Bank Vellore ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !Indian Bank Vellore ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Indian Bank Vellore ஆட்சேர்ப்பு 2024. வேலூரில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி, ஆகியவற்றை காண்போம்.

இந்தியன் வங்கி

தமிழ்நாடு அரசு வேலை

Jewel Appraiser (நகை மதிப்பீட்டாளர்)

Rs.15,000 முதல் Rs.30,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Jewel Appraiser (நகை மதிப்பீட்டாளர்) பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வேலூர் – தமிழ்நாடு

AIASL ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! 247 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாதம் ரூ.60,000 வரை சம்பளம் !

மேற்கண்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா மற்றும் CVஐ அனுப்ப வேண்டும்.

Indian Bank,

Regional Office, 2 & 3rd Floor,

8th East Main Road,

Gandhi Nagar,

Vellore-632006.

தொடக்க தேதி : 01-04-2024.

இறுதித் தேதி : 10-04-2024.

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *