
Shipping Corporation of India ஆட்சேர்ப்பு 2024. இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் AMO பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Shipping Corporation of India ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Assistant Medical Officers
சம்பளம் :
RS.39,230 முதல் RS. 52,240 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Assistant Medical Officers பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை,
மும்பை,
கொல்கத்தா.
Engine Factory Avadi ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் இன்ஜின் தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.40,000 முதல் RS.50,000 வரை !
விண்ணப்பிக்கும் முறை :
AMO பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் தற்போது புதுப்பிக்கப்பட்ட resume ஐ மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி :
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 02.04.2024.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.