Today IPL Match RCB vs LSG. இன்று நடக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோத உள்ளனர். இந்த வருட ஐபில் இல் இது 15வது போட்டியாகும். இந்த ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Today IPL Match RCB vs LSG
பெங்களூரு :
தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் சென்னையிடம் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பஞ்சாபை பதம் பார்த்தது. ஆனாலும் இதற்க்கு முந்தைய போட்டியில் கொல்கத்தாவிடம் மரண அடி வாங்கி தோற்றது. அந்த ஆட்டத்தில் 183 ரன்கள் எடுத்து. அனாலும் KKR அதை 16.5 ஓவரில் எட்டி வெற்றி கண்டது. பேட்டிங்கில் கோலியை தவிர மற்ற வீர்கள் பேட்டிங் சொல்லும்படி இல்லை. குறிப்பாக மேக்ஸ்வெல் அவுட் ஆப் பார்மில் உள்ளார். பௌலிங்கில் சிராஜ் உட்பட அனைவரும் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்த வேண்டியது அவசியம். புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில உள்ளது.
லோக்சபா தேர்தல்.., தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி எப்போது?.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
லக்னோ
தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் பணிந்தது. போன ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்து 199 ரன் அடித்தது குறிபிடத்தக்கது. அந்த ஆட்டத்தில் நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட்டார். லோகேஷ் இம்பாக்ட் வீரராக களம் கண்டார். இன்று லோகேஷ் தலைமையில் ஆட உள்ளனர். பேட்டிங்கில் ட காக், குர்னால் பாண்டியா படிக்கல், பக்க பலமாக உள்ளனர். பௌலிங்கிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். குறிப்பாக வேகத்தில் மயங் யாதவ் மிரட்டி வருகிறார். புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில உள்ளனர்.
RCB வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். அதே வேளையில் லக்னோவும் வெற்றியை தொடர போராடும். எனவே இன்று நடக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இது வரை நேருக்கு நேர் மோதியதில் பெங்களூரு 3 வெற்றியும் லக்னோ 1 வெற்றியும் பெற்றுள்ளனர். இன்றைய போட்டி பெங்களூருவில் நடப்பதால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.