AIIMS நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024. ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (AIIMS) என்பது இந்தியாவின் புது டெல்லியில் உள்ள ஒரு பொது மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனையாகும். மேலும் AIIMS நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் மூலம் கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.
AIIMS நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
All India Institute of Medical Sciences
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Project Nurse – 04.
சம்பளம் :
Rs.20,000 முதல் Rs.28,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Project Nurse பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc, Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Project Nurse-III அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Project Nurse-II அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புது டெல்லி – இந்தியா
NIRT Chennai ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் DEO, Clerk, Health Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.17,000 முதல் Rs.67,000 வரை !
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் தங்களுடைய பயோ-டேட்டா மற்றும் CV யை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
jamshednayer@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பங்களை சமர்பிப்பதிற்கான தொடக்க தேதி : 01.04.2024.
விண்ணப்பங்களை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 15.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.