NHPC Graduate ஆட்சேர்ப்பு 2024. NHPC லிமிடெட் என்பது ஒரு மத்திய பொதுத்துறை நீர்மின் நிறுவனம் ஆகும். மேலும் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
NHPC Graduate ஆட்சேர்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர் :
மத்திய ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Civil – 03
Electrical – 08
Mechanical – 04
IT/Computer Science – 02
சம்பளம் :
மாத உதவித்தொகையாக RS.9000 வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேலே கொடுக்கப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Graduate Engineers / B.tech அலலது Diploma Engineering துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்சவயது வரம்பு : 30 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும்
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 ! சென்னையில் JRF பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs 31,000/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Speed Post அல்லது Registered Post மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Senior Manager (HR),
Baira Siul Power Station (NHPC Ltd.),
Surangani, Tehsil-Salooni,
Dist.-Chamba-176317 (Himachal Pradesh).
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 03.04.2024.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி : 14.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Document verification,
Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
குறிப்பு :
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேதி/நேரம் மற்றும் இடம் போன்றவை அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
தனிப்பட்ட நேர்காணல்/ஆவணங்களின் சரிபார்ப்புக்கு TA/DA செலுத்தப்படாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.