TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024. Tamilnad Mercantile Bank லிமிடெட் என்பது தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். மேலும் TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட CRO மற்றும் Company Secretary பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Company Secretary
Chief Risk Officer
சம்பளம் :
Company Secretary – Pay Scale V அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
Chief Risk Officer – Pay Scale VII அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Any Degree, CA / CMA போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Company Secretary பணிகளுக்கு 40 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Chief Risk Officer பணிகளுக்கு 45 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Karur Vysya Bank ஆட்சேர்ப்பு 2024 ! Relationship Manager மற்றும் Regional Sales Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தமிழ்நாட்டில் பணிபுரிய அரிய வாய்ப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
Company Secretary மற்றும் Chief Risk Officer பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 03.04.2024.
ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 20.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
Company Secretary பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
Chief Risk Officer பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.