ISI ஆட்சேர்ப்பு 2024. இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI), 1931 இல் நிறுவப்பட்ட ஒரு பொது பல்கலைக்கழகம் ஆகும். தற்போது, இந்நிறுவனத்தில், பணிபுரிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
ISI ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
இந்திய புள்ளியியல் நிறுவனம் (ISI)
பணிபுரியும் இடம்:
கொல்கத்தா
திட்டம்:
குழந்தை கண்காணிப்பில் தொலை நுண்ணறிவு
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
திட்டத்துடன் இணைக்கப்பட நபர் – 1
(Project Linked Person)
கல்வித்தகுதி:
கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ மின்னணுவியல்/ மின் பொறியியல் ஏதேனும் துறையில் பொறியியல் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
TMB வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! CRO மற்றும் Company Secretary பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !
ஊதியம்:
ரூ.27,000 முதல் ரூ.32,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
மின்னஞ்சல் முகவரி – umapadap@gmail.com
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 19.04.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தெகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.