SECR ஆட்சேர்ப்பு 2024SECR ஆட்சேர்ப்பு 2024

SECR ஆட்சேர்ப்பு 2024. தென் கிழக்கு மத்திய ரயில்வே இந்தியாவின் 19 ரயில்வே மண்டலங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் பிரிவில் பயிற்சியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், தகுதி, வயது வரம்பு போன்ற விபரங்களை விரிவாக கீழே காணலாம்.

அரசு வேலை

தென் கிழக்கு மத்திய ரயில்வே (SECR)

ராய்ப்பூர்

வெல்டர் – 109
(welder)

டர்னர் – 28
(Turner)

பொறுத்துபவர் – 127
(Fitter)

மின்னியல் வல்லுநர் – 91
(Electrician)

சுருக்கெழுத்தாளர் ஆங்கிலம் – 7
(Stenographer English)

சுருக்கெழுத்தாளர் ஹிந்தி – 4
(Stenographer Hindi)

கணினி இயக்குபவர் மற்றும் நிரல் உதவியாளர் – 6
(Computer Operator & Program Assistant)

உடல் நலம் மற்றும் சுகாதார ஆய்வாளர் – 10
(Health & Sanitory Inspector)

எந்திர வினைஞர் – 12
(Machinist)

டீசல் பொறிமுறையாளர் – 33
(Mechanic Diesel)

குளிர்சாதன பெட்டி மற்றும் காற்றுப் பதனாக்கி பொறிமுறையாளர் – 8
(Refrigrator & Air Conditioner Mechanic)

தானியங்கி மின் மற்றும் மின்னணுவியல் பொறிமுறையாளர் – 14
(Mechanic Auto Electrical & Electronics)

மொத்த காலியிடங்கள் – 449

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட துறையில் ITI படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 ! சென்னையில் JRF பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs 31,000/-

குறைந்தபட்ச வயது – 15

அதிகபட்ச வயது – 24

OBC – 3 ஆண்டுகள்

SC/ST – 5 ஆண்டுகள்

PwD – 10 ஆண்டுகள்

ரயில்வே வாரிய விதிகளின்படி ஊதியத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 02.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 01.05.2024

திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
அதிகாரபூர்வ இணையதளம்View

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *