Sports Authority of India ஆட்சேர்ப்பு 2024 ! Junior Consultant பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் RS.80,250/-Sports Authority of India ஆட்சேர்ப்பு 2024 ! Junior Consultant பணியிடங்கள் அறிவிப்பு - மாத சம்பளம் RS.80,250/-

Sports Authority of India ஆட்சேர்ப்பு 2024. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) என்பது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் மூலம் SAI சார்பில் Junior Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

மத்திய அரசு வேலை

Junior Consultant

RS.80,250/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Junior Consultant பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Post – Graduation பட்டம் அல்லது B.E / B.TECH துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புது டெல்லி – இந்தியா

C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிப்ளமோ, டிகிரி படித்த மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு !

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 05.04.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 20.04.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *