2024 கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு2024 கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு

2024 கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆட்சேர்ப்பு . கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, இந்திய கலை மற்றும் கைவினைகளில் பாரம்பரிய மதிப்புகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலை மற்றும் கலாச்சார அகாடமி ஆகும். இந்த அறக்கட்டளையின் பிரிவில் உள்ள பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை

பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி பள்ளி

இரண்டாம் நிலை ஆசிரியர் (Secondary Grade Teacher SGT)

முதுகலை ஆசிரியர் (Post Graduate Teacher PGT)

SGT தமிழ் – 2

SGT ஆங்கிலம் – 2

SGT ஹிந்தி – 1

PGT அரசியல் அறிவியல் & சமூகவியல் – 1

மொத்த காலியிடங்கள் – 6

SGT – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டம் மற்றும் B.Ed பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

PGT – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் B.Ed பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

CBSE பள்ளிகளில் 3 ஆண்டுகள் பதவிக்கு ஏற்ப இரண்டாம் நிலை அல்லது முதுகலை ஆசிரியர்ராக , பணியாற்றியிருக்கவேண்டும்.

C-DOT மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! டிப்ளமோ, டிகிரி படித்த மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு !

SGT – ரூ.18,000 – ரூ.30,000/-

PGT – ரூ.25,000 – ரூ.40,000/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் –

SGT தமிழ் & SGT ஆங்கிலம் – 12.04.2024

SGT ஹிந்தி – 15.04.2024

PGT – 29.04.2024 அன்று,

நேரம் – மதியம் 1 மணி

பெசன்ட் அருண்டேல் சீனியர் செகண்டரி பள்ளி,

திருவான்மியூர்,

சென்னை – 600041.

டெமோ வகுப்பு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Download
அதிகாரபூர்வ இணையதளம்Click here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *