Home » வேலைவாய்ப்பு » CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024 ! நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மாதம் 25,000 சம்பளம் !

CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024 ! நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மாதம் 25,000 சம்பளம் !

CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024

CSIR-CLRI ஆட்சேர்ப்பு 2024. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்கள் நேரடி நேர்காணலில் கலந்துகொள்ள வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்

கான்பூர்

திட்ட இணையாளர் (Project Associate) – 1

திட்ட உதவியாளர் (Project Assistant) – 1

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து தோல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பத்தாரார்களுக்கு அதிகபட்சமாக பதிவு ஏற்ப 35, 50 வயதிற்குள் இருக்கவேண்டும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! Project Fellow பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.18,000/-

திட்ட இணையாளர் – ரூ.25,000/-

திட்ட உதவியாளர் – ரூ.20,000/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நாள் – 16.04.2024

நேரம் – காலை 9 மணி

CSIR – CLRI பிராந்திய மையம்,

36 MLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில்,

வாஜித்பூர், ஜஜ்மாவ்,

கான்பூர் – 208010.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top