AU Coimbatore ஆட்சேர்ப்பு 2024. அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கோயம்புத்தூரில் Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மேலும் அறிவிக்கப்பட்ட பணிக்கான வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை,கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
AU Coimbatore ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
அண்ணா பல்கலைக்கழகம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Research Fellow
சம்பளம் :
மாத சம்பளமாக RS.37,000/- வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Junior Research Fellow பணிகளுக்கு Bachelor’s Degree in Electronics and Communication Engineering / M.E / M.Tech in VLSI / Applied Electronics / Embedded Systems போன்ற சம்மந்தப்பட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
JRF பணிக்கான தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் C.V ஐ இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
GIC CISO ஆட்சேர்ப்பு 2024 ! ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
அனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர் வி. ஆர்.விஜய்குமார்,
இணைப் பேராசிரியர், மின்னணுவியல் துறை மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்,
அண்ணா பல்கலைக்கழக மண்டலம் வளாகம் கோயம்புத்தூர்,
கோயம்புத்தூர்–641046, தமிழ்நாடு,
தொடர்புக்கு-9442014139.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 05.04.2024.
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 25.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
நேர்காணலுக்கான நேரம் மற்றும் இடம் போன்ற தகவல்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தர்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.