Madurai Kamaraj University ஆட்சேர்ப்பு 2024. மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் Junior Research Fellow பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்ட JRF பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
Madurai Kamaraj University ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Madurai Kamaraj University
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Junior Research Fellow
சம்பளம் :
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Junior Research Fellow பணிகளுக்கு M.Sc. / M.Tech in Biotechnology, Microbiology, Life Sciences, Genomic Sciences, Biochemistry போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விரிவான CV (ஹார்ட் நகல்) மற்றும் தகுந்த ஆவண நகலுடன் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
டாக்டர்.பி.வரலட்சுமி,
முதன்மை ஆய்வாளர்-SERB திட்டம்,
மூலக்கூறு நுண்ணுயிரியல் துறை,
பயோடெக்னாலஜி பள்ளி,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
மதுரை-625021.
ECHS Ramanathapuram ஆட்சேர்ப்பு 2024 ! 8 வது முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பக்கலாம் – மாத சம்பளம் Rs.16,800 முதல் Rs.75,000 வரை !
மின்னஞ்சல் முகவரி :
pvlakshmi.biotech@mkuniversity.ac.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 05.04.2024
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி தேதி : 22.04.2024
தேர்த்தெடுக்கும் முறை :
Written test
Personal Interview
Document verification மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.