தூர்தர்ஷன் கேந்திரா சென்னை ஆட்சேர்ப்பு 2024. தூர்தர்ஷன் கேந்திரா என்பது மத்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி பெற்ற பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமாகும். இது பிரசார் பாரதியின் இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். இதன் அடிப்படையில் சென்னையில் Marketing Executive பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் கேந்திரா சென்னை ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
தூர்தர்ஷன் கேந்திரா
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் :
Marketing Executive
சம்பளம் :
Rs.35,000 முதல் Rs.42,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
Marketing Executive பணிகளுக்கு MBA, MBA (Marketing) அல்லது PG Diploma in Marketing போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
Madurai Kamaraj University ஆட்சேர்ப்பு 2024 ! மதுரையில் Junior Research Fellow பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
Marketing Executive பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்ப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஆரம்ப தேதி : 06.04.2024.
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கடைசி தேதி : 21.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பித்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.