HSCC ஆட்சேர்ப்பு 2024. HSCC (இந்தியா) லிமிடெட் என்பது NBCC நிறுவனத்திற்கு சொந்தமான துணை நிறுவனமாகும். மேலும் HSCC நிறுவனமானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். அந்த வகையில் நிறுவனத்தின் சார்பில் Executive மற்றும் Deputy Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
HSCC ஆட்சேர்ப்பு 2024 !
நிறுவனத்தின் பெயர் :
HSCC (இந்தியா) லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Executive – 19
Deputy Manager – 08
Manager – 07
Senior Manager – 03
Deputy General Manager – 01
மொத்த பணியிடங்கள் – 38
சம்பளம் :
RS.30,000 முதல் RS.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேலே தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Degree/ ICAI/ ICWA/ PG/ MBA/ அல்லது PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயதுவரம்பு : 28 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை :
Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் கொடுக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 30.03.2024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.04.2024.
தூர்தர்ஷன் கேந்திரா சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் Marketing Executive வாக வேலை பார்க்க அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள் லிங்க் இதோ !
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test,
written test,
Group discussion,
Personal Interaction மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
SC/ ST/ PWD / Internal candidates விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : NILL
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் : RS.1000/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பத்தர்களுக்கு அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.