AIIMS Faculty ஆட்சேர்ப்பு 2024 ! அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள் !AIIMS Faculty ஆட்சேர்ப்பு 2024 ! அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள் !

AIIMS Faculty ஆட்சேர்ப்பு 2024. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், வயது வரம்பு, கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS)

மத்திய அரசு வேலை

Professor/ Principal – 1

Associate Professor (Reader) in Nursing – 2

Assistant Professor / Lecturer in Nursing – 3

Tutor / Clinical Instructor – 8

Rs.56,100 முதல் Rs.2,15,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Master’s Degree in Nursing அல்லது B.Sc. Nursing / Post B.Sc. Nursing Degree போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tutor / Clinical Instructor பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மற்ற அனைத்து பணிகளுக்கும் அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்.

SC/ST – 5 ஆண்டுகள்.

PwBD – 10 ஆண்டுகள்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

NPCC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.20,250 முதல் Rs. 33,750 வரை !

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 06.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2024.

Interview மூலம் திறமையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

General/ OBC/ EWS : Rs. 1500/-

SC/ ST : Rs. 800/-

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *