NIPER ஆட்சேர்ப்பு 2024. தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது வெவ்வேறு துறைகளுக்கான பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
NIPER ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NIPER)
பணிபுரியும் இடம்:
மொஹாலி, பஞ்சாப்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
பல்வேறு துறைகளுக்கான,
பேராசிரியர் (Professor) – 13
இணைப்பேராசிரியர் (Associate Professor) – 12
உதவிப்பேராசிரியர் (Assistant Professor) – 7
மொத்த காலியிடங்கள் – 32
கல்வித்தகுதி:
அங்கேகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட பாடங்களில், முதல் நிலையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் ஆசிரியப்பணி அல்லது ஆராய்ச்சியில் பேராசிரியர் பதவிக்கு 10 ஆண்டுகள், இணைப்பேராசிரியர் பதவிக்கு 8 ஆண்டுகள் மற்றும் உதவிப்பேராசிரியர் பதவிக்கு 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பபடிவம் பூர்த்தி செய்து, விண்ணப்பக்கட்டண ரசித்து மற்றும் தேவையான ஆவணங்கள் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
NPCC ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.20,250 முதல் Rs. 33,750 வரை !
விண்ணப்ப கட்டணம்:
பொது/ EWS/ OBC பிரிவினருக்கு – ரூ.1000/-
SC/ST/PwBD/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி:
பதிவாளர்,
மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம்,
பிரிவு-67, எஸ்.ஏ.எஸ்.நகர், மொஹாலி,
பஞ்சாப் -160062.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பதாரர்கள் 06.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
மேலும் விபரங்களுக்கு, அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.